Tamil Dictionary 🔍

கண்டுமுதல்

kandumuthal


அடித்து முதலான தவசம் ; கண்டமுதல் , மொத்த வரவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடித்து முதலான தானியம். Actual produce of a field when the harvest has been reaped and threshed;

Tamil Lexicon


s. (கண்டமுதல்) produce in kind. பத்து மரக்கால் விதைக்க நூறு மரக்கால் கண்டு முதல் கிடைக்கும், 1 marcals of seed yield 1 marcals.

J.P. Fabricius Dictionary


கண்டமுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Produce in kind --as பத்துமரக்கால்விதைக்கநூறுமரக்கால்கண்டுமுத லாகும், ten maracals of seed will yield one-hundred maracals.

Miron Winslow


kaṇṭu-mutal
n. id. +.
Actual produce of a field when the harvest has been reaped and threshed;
அடித்து முதலான தானியம்.

DSAL


கண்டுமுதல் - ஒப்புமை - Similar