கண்கெடப்பேசுதல்
kankedappaesuthal
கண்டொன்று சொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்டொன்று சொல்லுதல். (w) To falsify the evidence of one's own eyes in delivering testimony;
Tamil Lexicon
kaṇ-keṭa-p-pēcu-
v. intr. id. + .
To falsify the evidence of one's own eyes in delivering testimony;
கண்டொன்று சொல்லுதல். (w)
DSAL