நாவுரி
naavuri
காண்க : நாடுரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
11/2 நாழிகொண்ட அளவை . A standard measure= 11/2 nāḻi; கால்நடைகளின் அண்ணத்து வீக்கம் . Loc. Swollen condition of the hard palate in cattle; . See நாயுருவி. Nā.
Tamil Lexicon
நாடுரி, s. (contr. of நாழியுரி) one measure and a half.
J.P. Fabricius Dictionary
[nāvuri ] --நாடுரி, ''s.'' [''a contraction of'' நாழி யுரி.] One measure and a half. (நன்.)
Miron Winslow
nāvuri,
n. நாழி+உரி.
A standard measure= 11/2 nāḻi;
11/2 நாழிகொண்ட அளவை .
nāvuri,
n. prob. நா+உறு-.
Swollen condition of the hard palate in cattle;
கால்நடைகளின் அண்ணத்து வீக்கம் . Loc.
nāvuri,
n.
See நாயுருவி. Nānj.
.
DSAL