Tamil Dictionary 🔍

நாடுரி

naaduri


ஒன்றரை நாழிகொண்ட முகத்தல் அளவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


1 1/2 நாழிகொண்ட முகத்தலளவை. (தொல். எழுத். 240.) A standard measure=1 1/2 nāḻi;

Tamil Lexicon


நாவிரி.

Na Kadirvelu Pillai Dictionary


nāṭuri,
n. நாழி+உரி.
A standard measure=1 1/2 nāḻi;
1 1/2 நாழிகொண்ட முகத்தலளவை. (தொல். எழுத். 240.)

DSAL


நாடுரி - ஒப்புமை - Similar