Tamil Dictionary 🔍

நால்வாய்

naalvaai


தொங்கும் வாய் ; யானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானை. (சூடா.) 2. Elephant; தொங்கும் வாய், நால்வாய்க் கரி (திருக்கோ. 55). 1. Hanging mouth or jaw;

Tamil Lexicon


யானை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An elephant whose mouth, or lower lip, hangs down, யானை. (சது.)

Miron Winslow


nāl-vāy,
n. நால்-+.
1. Hanging mouth or jaw;
தொங்கும் வாய், நால்வாய்க் கரி (திருக்கோ. 55).

2. Elephant;
யானை. (சூடா.)

DSAL


நால்வாய் - ஒப்புமை - Similar