Tamil Dictionary 🔍

நால்வாயன்

naalvaayan


யானைமுகத்தவனான விநாயகன் ; ஐராவத யானையையுடைய இந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[ யானை முகத்தினன்] விநாயகன். ஒரு கோட்டன் . . . நால்வாயன் (சி. சி. காப்பு). (அக. நி.) 1. Gaṇēša as elephant-like; [ஐராவதயானையை யுடையோன்] இந்திரன். (அக. நி.) 2. Indra, as having an elephant;

Tamil Lexicon


, ''s.'' The god Ganesa, the elephant faced, விநாயகன். 2. Indra, the elephant rider, இந்திரன்.

Miron Winslow


nālvāyaṉ,
n. நால்வாய்.
1. Gaṇēša as elephant-like;
[ யானை முகத்தினன்] விநாயகன். ஒரு கோட்டன் . . . நால்வாயன் (சி. சி. காப்பு). (அக. நி.)

2. Indra, as having an elephant;
[ஐராவதயானையை யுடையோன்] இந்திரன். (அக. நி.)

DSAL


நால்வாயன் - ஒப்புமை - Similar