நால்
naal
நான்கு ; நாலடியார் என்னும் தமிழ்நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See நாலடியார். பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் (பெருந்தொ.). நான்கு. நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும் (தொல். பொ. 75). 1. The number four;
Tamil Lexicon
நாலு, adj. four; 2. (fig.) many, universal, all பல. In combination ல் is changed into ற் before க, ச, த, ப, & into ன், before ஞ, ந, ம, and into லா. நன்னாலு, நன்னான்கு, by fours, four abreast. நாலடி, நாலடியார், the title of a book on morals having four lines to each verse, the book which ascended four feet against the current of the Vaigai. நாலாம், நான்காம், the fourth. நாலாயிரம், four thousand. நாலாயிரப்பிரபந்தம், four thousand poems made by the twelve Alwars. நாலாவது, fourthly. நாலாவிதம் (நானாவிதம்) various, sundry kinds. நாலாவிதமும் பாவம்செய்தேன், I have committed sins of all kinds. நாலிணை, vulg. நாவணை, four pairs of oxen. நாலுகாரியமும் அறிந்திருக்க, to have a knowledge of many things. நாலு சாதியும், all the castes, various castes, several castes. நாலு திக்கிலும், everywhere, on all sides, நாலாபக்கமும். நாலுநாள் போகவேணும், some days must pass. நாலுபேர், (நாலுபேரும்) அறிய, adv. publicly, before all.
J.P. Fabricius Dictionary
nāl,
n. [T. nallu, K. M. nāl.]
1. The number four;
நான்கு. நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும் (தொல். பொ. 75).
2. See நாலடியார். பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் (பெருந்தொ.).
.
nāl-,
3 v. intr.
1. To hang, swing; to be suspended, hung up;
தொங்குதல். நான்ற முலைத்தலை நஞ்சுண்டு (திவ். இயற். 1, 18).
2. To hang oneself;
கழுத்திற் சுருக்கிட்டுக்கொள்ளுதல். நான்றியாண் சாவலென்றே (சீவக. 2513).
DSAL