நாடவர்
naadavar
தேசத்தார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேசத்தார். நாடவர் பழித்துரை பூணதுவாக (திருவாச. 4, 69). Countrymen, people of the country;
Tamil Lexicon
nāṭavar,
n. id.
Countrymen, people of the country;
தேசத்தார். நாடவர் பழித்துரை பூணதுவாக (திருவாச. 4, 69).
DSAL