Tamil Dictionary 🔍

நாளைய

naalaiya


தற்காலத்துக்குரிய ; நாளுக்குரிய ; மறுநாட்குரிய .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தற்காலத்துக்குரிய. இந்நாளைய மனிதர். (W.) 1. Modern, of the present time; மறுநாட்குரிய நாளையவேலை. 3. Pertaining to the following day; நாளுக்குரிய. பத்துநாளைய வேலை. 2. Pertaining to a day;

Tamil Lexicon


, ''adj.'' Now-a-days, modern. இந்நாளைமனிதர். Moderns.

Miron Winslow


nāḷaiya,
adj. id.
1. Modern, of the present time;
தற்காலத்துக்குரிய. இந்நாளைய மனிதர். (W.)

2. Pertaining to a day;
நாளுக்குரிய. பத்துநாளைய வேலை.

3. Pertaining to the following day;
மறுநாட்குரிய நாளையவேலை.

DSAL


நாளைய - ஒப்புமை - Similar