Tamil Dictionary 🔍

நாள்வேலை

naalvaelai


அன்றைய பணி ; கலியாணத்தன்று மணமகன் செய்துகொள்ளும் சவரச் சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்றன்று செய்யும் வேலை. (யாழ். அக.) 1. Daily work; மணமகன் கலியாணத்தன்று செய்துகொள்ளும் சவரச்சடங்கு. Tinn. 2.The ceremonial shaving of a bridegroom on the day of marriage;

Tamil Lexicon


, ''s.'' Work by the day. 2. ''[prov.]'' Work begum on an auspicious day.

Miron Winslow


nāḻ-vēlai,
n. id. +.
1. Daily work;
அன்றன்று செய்யும் வேலை. (யாழ். அக.)

2.The ceremonial shaving of a bridegroom on the day of marriage;
மணமகன் கலியாணத்தன்று செய்துகொள்ளும் சவரச்சடங்கு. Tinn.

DSAL


நாள்வேலை - ஒப்புமை - Similar