Tamil Dictionary 🔍

நாலுபாதசைவம்

naalupaathasaivam


சைவம் பதினாறனுள் சரியை கிரியை யோகங்களால் ஞானமடைந்து பின் ஆன்மா வீடுபெறும் என்று கூறும் மதபேதம். A šaiva doctrine that the initiate should pass successively through cariyai, kiriyai, yōkam and nāṉām stages and thence obtain mōkṣam, one of sixteen caivam, q. v.;

Tamil Lexicon


nālu-pāta-caivam
n. நாலு+. (šaiva.)
A šaiva doctrine that the initiate should pass successively through cariyai, kiriyai, yōkam and nāṉām stages and thence obtain mōkṣam, one of sixteen caivam, q. v.;
சைவம் பதினாறனுள் சரியை கிரியை யோகங்களால் ஞானமடைந்து பின் ஆன்மா வீடுபெறும் என்று கூறும் மதபேதம்.

DSAL


நாலுபாதசைவம் - ஒப்புமை - Similar