காலபாசம்
kaalapaasam
யமன் ஆயுதமாகிய கயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கயிற்றின் வடிவான யமனாயுதம். Yama's noose, as an instrument of dealth;
Tamil Lexicon
நமன்கயிறு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The noose of Yama, or death. Wils. p. 217.
Miron Winslow
kāla-pācam
n. id. +.
Yama's noose, as an instrument of dealth;
கயிற்றின் வடிவான யமனாயுதம்.
DSAL