நாகபாசம்
naakapaasam
பாம்புருவான ஒரு படைக்கலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போரிற் பகைவரைப்பிணிக்கச் செலுத்தும் பாம்புருவமான மந்திரக்கயிறு. (கம்பரா. நாகபாச.) A kind of serpentine magical noose, used in battles; இரும்புக்கொக்கி வகை. 2. W-shaped hook; நாகவொத்து. 1. A kind of armlet worn by women;
Tamil Lexicon
வீமன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [in mythol.]'' A kind of snake-like rope, with a noose or knot, and having life. It is obtained of the gods by austerities; and in war sent to entwine itself about the foe, பாம்புருவமான படைக்கலம்.
Miron Winslow
nāka-pācam
n. id.+.
A kind of serpentine magical noose, used in battles;
போரிற் பகைவரைப்பிணிக்கச் செலுத்தும் பாம்புருவமான மந்திரக்கயிறு. (கம்பரா. நாகபாச.)
nāka-pācam
n. id.+. Loc.
1. A kind of armlet worn by women;
நாகவொத்து.
2. W-shaped hook;
இரும்புக்கொக்கி வகை.
DSAL