Tamil Dictionary 🔍

நாலா

naalaa


பல ; வாய்க்கால் ; பள்ளத்தாக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பல. நாலாபக்கமும். Many; பள்ளத்தாக்கு . 2. Ravine; வாய்க்கால். 1. Water channel; water-course;

Tamil Lexicon


s. (Hind.) a water-channel, a ravine, வாய்க்கால்.

J.P. Fabricius Dictionary


, [nālā] ''s. (Hind.)'' A water-channel, a ravine, வாய்க்கால்.

Miron Winslow


nālā,
adj. நால்.
Many;
பல. நாலாபக்கமும்.

nālā,
n. U. nālā. (W.)
1. Water channel; water-course;
வாய்க்கால்.

2. Ravine;
பள்ளத்தாக்கு .

DSAL


நாலா - ஒப்புமை - Similar