நாலு
naalu
நான்கு ; சில ; பல ; நாலடியார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 4. See நாலடியார். ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலுமிரண்டுஞ் சொல்லுக்குறுதி. சில. நாலு வார்த்தைதான் பேசினான். 3. A few; பல. நாலுவிஷயமும் தெரிந்தவன். 2. Many manifold; நான்கு. 1. [Tu. nālu.] The number four;
Tamil Lexicon
[nālu ] --நால், ''adj.'' Four, நான்கு. 2. ''(fig.)'' Many, general, multifold, uni versal, all, பல, as நாலுவித்தையும்.--''Note.'' In combination before, க, ச, த, ப, the ல், be comes ற் and before ஞ, ந, ம, it is changed to ன்; sometimes to லா as நாலாகாரியமும், divers matters, various affairs, concerns, circumstances. நாலுகல்வியும். Different branches of know ledge. நாலுகாரியமுமறிந்தவன். A man of general knowledge, one acquainted with men and things. நாலுகையிலும். On all hands, on all sides. நாலுசாதியும். All the castes. 2. Various castes, several castes. நாலுதிக்கும். The four cardinal points. quarters, regions. 2. On all sides, in all directions. நாலுதிக்கிலுஞ்சிதறுண்டுபோக. To be scatter ed in different directions. நாலுதெருவுந்திரிகிறான். He strolls, or wan ders through all the streets. நாலுமுக்கிலுமெதிர்தார்கள். They faced him on all sides. நாலையும்பார்த்துச்செய்யவேண்டும். One should act with due consideration of the whole matter. ஆலும்வேலும்பல்லுக்குறுதிநாலுமிரண்டுஞ்சொல்லுக் குறுதி. As the splint of the banyan and வேல் trees gives strength to the teeth (by rubbing them), so நாலடியார், and குறள், give strength to the speech.
Miron Winslow
nālu,
n. நால்+.
1. [Tu. nālu.] The number four;
நான்கு.
2. Many manifold;
பல. நாலுவிஷயமும் தெரிந்தவன்.
3. A few;
சில. நாலு வார்த்தைதான் பேசினான்.
4. See நாலடியார். ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலுமிரண்டுஞ் சொல்லுக்குறுதி.
.
DSAL