Tamil Dictionary 🔍

லாலா

laalaa


வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற் குடியேறிய இந்துவியாபாரி. 1. A caste of Hindu merchants who migrated into the Tamil country Northern India; ஒரு சிறப்புப்பெயர். 2. A term of respect; ஒரு செல்வப்பெயர். நந்தலாலா. 3. A term of endearment ;

Tamil Lexicon


lālā
n. Hind. lālā.
1. A caste of Hindu merchants who migrated into the Tamil country Northern India;
வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற் குடியேறிய இந்துவியாபாரி.

2. A term of respect;
ஒரு சிறப்புப்பெயர்.

3. A term of endearment ;
ஒரு செல்வப்பெயர். நந்தலாலா.

DSAL


லாலா - ஒப்புமை - Similar