Tamil Dictionary 🔍

நானா

naanaa


பல .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பல. பிராரத்வ நானாவாகும் (கைவல்.தத்.97). Sundry. diverse, various, many;

Tamil Lexicon


நாநா, adj. sundry, divers, various, பலவகைப்பட்ட. நானாகாரியம், -பொருள், sundry things. நானாதேசங்கள், several countries. நானாரூபம், various forms. நானாவிதமான, of various kinds. நானாவிதபலம், a variety of produce.

J.P. Fabricius Dictionary


, [nāṉā] ''adj.'' [''also written'' நாநா.] Sun dry, divers, various, multiform, பல. W. p. 46. நாநா.

Miron Winslow


nāṉa,
adj. nānā.
Sundry. diverse, various, many;
பல. பிராரத்வ நானாவாகும் (கைவல்.தத்.97).

DSAL


நானா - ஒப்புமை - Similar