Tamil Dictionary 🔍

நிலா

nilaa


காண்க : நிலவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரிகை. விசும்பி னகனிலாப் பாரிக்குந்திங்களும் (நாலடி, 151). [M. nilā.] 1. Moonlight; சந்திரன். துணிநிலா வணியினான் (திருவாச. 35, 5). 2. [T. nela.] Moon; ஒளி. நிலாவிரித்து முச்சக முற்றும் நிழல்செய (திருநூற். 78). 3. Light, splendour;

Tamil Lexicon


nilā
n. நிலாவு-.
[M. nilā.] 1. Moonlight;
சந்திரிகை. விசும்பி னகனிலாப் பாரிக்குந்திங்களும் (நாலடி, 151).

2. [T. nela.] Moon;
சந்திரன். துணிநிலா வணியினான் (திருவாச. 35, 5).

3. Light, splendour;
ஒளி. நிலாவிரித்து முச்சக முற்றும் நிழல்செய (திருநூற். 78).

DSAL


நிலா - ஒப்புமை - Similar