Tamil Dictionary 🔍

நாற்படை

naatrpatai


தேர்ப்படை , குதிரைப்படை , யானைப்படை , காலாட்படை ,

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானை, தேர், பரி, காலாள் என்ற நால்வகையான சேனை. நாற்படை வன்னியர் (கல்லா. 37, 15). The four divisions of an army, viz., yāṉai, tēr, pari, kālāḷ;

Tamil Lexicon


nāṟ-paṭai,
n. நால்+.
The four divisions of an army, viz., yāṉai, tēr, pari, kālāḷ;
யானை, தேர், பரி, காலாள் என்ற நால்வகையான சேனை. நாற்படை வன்னியர் (கல்லா. 37, 15).

DSAL


நாற்படை - ஒப்புமை - Similar