Tamil Dictionary 🔍

நாண்புடை

naanputai


வில்லின் நாணொலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வில்லின் நாணொலி. வஞ்சிலை வவ்விற் புரிநாண் புடையின் (கலித்.15, 2). Twang of a bowstring;

Tamil Lexicon


nāṇ-puṭai,
n. நாண்2 +.
Twang of a bowstring;
வில்லின் நாணொலி. வஞ்சிலை வவ்விற் புரிநாண் புடையின் (கலித்.15, 2).

DSAL


நாண்புடை - ஒப்புமை - Similar