Tamil Dictionary 🔍

காற்படை

kaatrpatai


காலாட்படை ; கோழி ; கட்டட அடிப்படையில் தரைக்கு மேலுள்ள பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோழி. காற்படைக் கொடியினன் (கல்லா. 60, 11). 1. Cock, as using its foot for a weapon; காலாட்படை. 2. Infantry; கட்டட அஸ்திவாரத்தில் தரைக்கு மேலுள்ள பகுதி. (M.E.R.127 of 1926.) The portion of the basement above the ground;

Tamil Lexicon


kāṟ-paṭai,
n. கால்1+.
1. Cock, as using its foot for a weapon;
கோழி. காற்படைக் கொடியினன் (கல்லா. 60, 11).

2. Infantry;
காலாட்படை.

kāṟ-paṭai
n. id.+.
The portion of the basement above the ground;
கட்டட அஸ்திவாரத்தில் தரைக்கு மேலுள்ள பகுதி. (M.E.R.127 of 1926.)

DSAL


காற்படை - ஒப்புமை - Similar