Tamil Dictionary 🔍

கற்படை

katrpatai


கோட்டையிற் கள்ள வழி ; கற்பதித்த இடம் ; நீர் செல்லக் கல்லால் கட்டிய சாக்கடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்படை 1. Stone pavement; . 3. Layer of brick or stone in a wall; கற்படை 2. Closed drain; . 4. Secret way into a fort;

Tamil Lexicon


சுருங்கை.

Na Kadirvelu Pillai Dictionary


--கற்புழை, ''s.'' A secret way into a fort, a sally-port, கோட்டையிற் கள்ளவழி.

Miron Winslow


kaṟ-paṭai
n. id.+ படு-.
1. Stone pavement;
கற்படை

2. Closed drain;
கற்படை

3. Layer of brick or stone in a wall;
.

4. Secret way into a fort;
.

DSAL


கற்படை - ஒப்புமை - Similar