நாற்பால்
naatrpaal
நால்வகைச் சாதிப் பகுப்பான அந்தணர் , அரசர் , வணிகர் , வேளாளர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நான்கு வருணம். நாற்பாலுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பின் (புறநா.183). The four castes;
Tamil Lexicon
nāṟ-pāl,
n. id.+.
The four castes;
நான்கு வருணம். நாற்பாலுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பின் (புறநா.183).
DSAL