வறக்காலி
varakkaali
தன் குடும்பத்திற்கு இழப்புண்டாக வந்தவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன் குடும்பத்திற்குத் துரதிர்ஷ்டமுண்டாக வந்தவள். (w.) Woman who brings adversity to her family;
Tamil Lexicon
vaṟakkāli
n. Fem. of வறக்காலன்.
Woman who brings adversity to her family;
தன் குடும்பத்திற்குத் துரதிர்ஷ்டமுண்டாக வந்தவள். (w.)
DSAL