Tamil Dictionary 🔍

பாற்காரி

paatrkaari


பால் விற்பவள் ; குழந்தைகளுக்குத் தன் முலைப்பாலைக் கொடுத்து வளர்க்கும் செவிலித்தாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பால் விற்பவள். 1. Woman who sells milk; குழந்தைகளுக்குத் தன் முலைப்பால் கொடுத்து வளர்க்கும் செவிலித்தாய். Loc 2. Wet nurse;

Tamil Lexicon


, ''s.'' A woman who sells milk. 2. A wet nurse.

Miron Winslow


pāṟ-kāri
n. id.+.
1. Woman who sells milk;
பால் விற்பவள்.

2. Wet nurse;
குழந்தைகளுக்குத் தன் முலைப்பால் கொடுத்து வளர்க்கும் செவிலித்தாய். Loc

DSAL


பாற்காரி - ஒப்புமை - Similar