Tamil Dictionary 🔍

நாத்தி

naathi


கணவனுடன் பிறந்தவள் ; ஒன்றுக்கு உள்ளதான ஒரு பொருள் மற்றொன்றுக்கு இல்லாதாகை ; இன்மை ; அழிவு ; தாழ்வாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நாத்தனார். Loc. தாழ்வாரம். (யாழ். அக.) Sloping roof; இன்மை. யாரியற்றினு நாத்திசெய் தெங்கணும் (விநாயகபு. 73, 30). 1. Non-existence; ஒன்றுக்கு உள்ளதான ஒரு பொருள் மற்றொன்றுக்கு இல்லாதாகை. மனைவியானகாலத்துப் புத்திரியாகாமைபோல : நாத்தியென்னு மித்திறப்பங்க மேழும் (மேருமந். 708). 2. (Jaina.) Absence, as of a characteristic; நாசம். (யாழ். அக.) 3. Destruction;

Tamil Lexicon


நாஸ்தி, s. non-existence, annihilation, destruction, இன்மை.

J.P. Fabricius Dictionary


[nātti ] --நாஸ்தி, ''s.'' None-existence, non-entity, annihilation, destruction, இன் மை. W. p. 463. NASTI. From a particle of negation and a word implaying being.

Miron Winslow


nātti,
n. நாத்தூண்.
See நாத்தனார். Loc.
.

nātti,
n. nāsti.
1. Non-existence;
இன்மை. யாரியற்றினு நாத்திசெய் தெங்கணும் (விநாயகபு. 73, 30).

2. (Jaina.) Absence, as of a characteristic;
ஒன்றுக்கு உள்ளதான ஒரு பொருள் மற்றொன்றுக்கு இல்லாதாகை. மனைவியானகாலத்துப் புத்திரியாகாமைபோல : நாத்தியென்னு மித்திறப்பங்க மேழும் (மேருமந். 708).

3. Destruction;
நாசம். (யாழ். அக.)

nātti,
n.
Sloping roof;
தாழ்வாரம். (யாழ். அக.)

DSAL


நாத்தி - ஒப்புமை - Similar