நாறல்
naaral
நாறுதல் ; தீநாற்றம் ; நாற்றமுடையது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துர்க்கந்தம். நாறற் பாழ்ந்துணி (அரிச்பு. சூழ்வி. 91). 2. Stench, bad smell; நாறுகை. 1. Stinking, being offensive in smell; நாற்றமுடையது. 3. Stinking object;
Tamil Lexicon
[nāṟl ] . See நாறு, ''v.''
Miron Winslow
nāṟal,
n. நாறு-.
1. Stinking, being offensive in smell;
நாறுகை.
2. Stench, bad smell;
துர்க்கந்தம். நாறற் பாழ்ந்துணி (அரிச்பு. சூழ்வி. 91).
3. Stinking object;
நாற்றமுடையது.
DSAL