நாவரணை
naavaranai
நாப்புற்றாகிய ஒரு நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாப்புற்றுநோய்வகை. A kind of pimple or ulcer on the tongue;
Tamil Lexicon
, [nāvrṇai] ''s.'' [''sometimes'' நாவரளை.] A kind of pimple or ulcer on the tongue, as நாப்புற்று; [''ex'' அரணை.]
Miron Winslow
nā-varaṇai,
n. id.+ uraṇa.
A kind of pimple or ulcer on the tongue;
நாப்புற்றுநோய்வகை.
DSAL