Tamil Dictionary 🔍

நாரணவன்

naaranavan


கிருமிவகை ; மாட்டுநோயுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாட்டுநோய்வகை. 2. A disease in cattle; செம்மறியாட்டின் சொம்படியில் உண்டாம் கிருமிவகை. 1. A kind of maggot in rams, under the horns;

Tamil Lexicon


s. a disease in cattle; 2. (prov.) a kind of maggot in rams, under the horns, ஓர் கிருமி.

J.P. Fabricius Dictionary


, [nārṇvṉ] ''s. [prov.]'' A kind of maggot in rams, under the horns, ஓர்கிருமி, 2. A disease in cattle, மாட்டுநோயிலொன்று.

Miron Winslow


nāraṅavaṉ,
n. (J.)
1. A kind of maggot in rams, under the horns;
செம்மறியாட்டின் சொம்படியில் உண்டாம் கிருமிவகை.

2. A disease in cattle;
மாட்டுநோய்வகை.

DSAL


நாரணவன் - ஒப்புமை - Similar