Tamil Dictionary 🔍

காரணவன்

kaaranavan


மூலகாரணனான கடவுள் ; கணக்கன் ; குடும்பத் தலைவன்

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடும்பத்தலைவன். Nā. 2. Head of a family; முலகாரநணான கடவுள், ஏழுலகும் பரவுங் காரணவன் (திருவாலவா. 27, 32). One who is the First Cause, God ; கணக்கன். சுந்தரபாண்டியநல்லூர்க் காரணவரோம் (S. I. I. v, 105). 1. Accountant;

Tamil Lexicon


kāraṇavaṉ
n. id.
One who is the First Cause, God ;
முலகாரநணான கடவுள், ஏழுலகும் பரவுங் காரணவன் (திருவாலவா. 27, 32).

kāraṇavaṉ
n. id.
1. Accountant;
கணக்கன். சுந்தரபாண்டியநல்லூர்க் காரணவரோம் (S. I. I. v, 105).

2. Head of a family;
குடும்பத்தலைவன். Nānj.

DSAL


காரணவன் - ஒப்புமை - Similar