நாரணியவன்
naaraniyavan
துர்க்கையை உடையவனான சிவபிரான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[நாரணியை உடையவன்] சிவபிரான். அந்தி வணங்கொண்ட மேனிய னாநந்த னாரணியவன் (மருதூரந். 41). šiva, as the Lord of Nāraṇi;
Tamil Lexicon
nāraṇiyavaṉ,
n. நாரணி.
šiva, as the Lord of Nāraṇi;
[நாரணியை உடையவன்] சிவபிரான். அந்தி வணங்கொண்ட மேனிய னாநந்த னாரணியவன் (மருதூரந். 41).
DSAL