Tamil Dictionary 🔍

நாயகமணி

naayakamani


மணிமாலை நடுவிலே கோத்திருக்கும் பெருமணி ; அணிகலன்களின் நடுவில் அமைக்கும் இரத்தினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபரணத்தின் நடுமணி. வனவசை நகரத்தை நாயகமணியாகக் கூறவே (பிரபுலிங். மாயையினுற். 6, உரை.) 2. Central gem in an ornament; மணி மாலையின் நடுக்கோக்கும் பெருமணி. (சைவச. பொது 139.) 1. A large bead at the centre of a necklace;

Tamil Lexicon


, ''s.'' [''also'' நடுநாயகம்.] The large bead in a devotee's necklace. 2. The central gem in a breast plate.

Miron Winslow


nāyaka-maṇi,
n. nāyaka+.
1. A large bead at the centre of a necklace;
மணி மாலையின் நடுக்கோக்கும் பெருமணி. (சைவச. பொது 139.)

2. Central gem in an ornament;
ஆபரணத்தின் நடுமணி. வனவசை நகரத்தை நாயகமணியாகக் கூறவே (பிரபுலிங். மாயையினுற். 6, உரை.)

DSAL


நாயகமணி - ஒப்புமை - Similar