நாயகி
naayaki
மனைவி ; தலைவி ; பார்வதி ; கதைத் தலைவி ; ஒரு பண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் இராகம். 4. (Mus.) A kind of tune; கதாநாயகி. 5. Heroine, as of a story; பார்வதி. (தக்கயாகப். 62.) 3. Pārvatī; மனைவி. சூடா.) 2. Wife; தலைவி. 1. Lady, mistress;
Tamil Lexicon
nāyakī
n. nāyakī.
1. Lady, mistress;
தலைவி.
2. Wife;
மனைவி. சூடா.)
3. Pārvatī;
பார்வதி. (தக்கயாகப். 62.)
4. (Mus.) A kind of tune;
ஓர் இராகம்.
5. Heroine, as of a story;
கதாநாயகி.
DSAL