நாராயணி
naaraayani
துர்க்கை ; திருமகள் ; பார்வதி ; கங்காதேவி ; தண்ணீர்விட்டான்கிழங்கு ; குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துர்க்கை. (பிங்.) 1. Durgā; சத்தமாதரிலொருத்தி. 2. Nārāyaṇī, one of catta-mātar, q.v.; See தண்ணீர்விட்டான் (தைலவ. தைல.) 6, Long pungent sparsifasciculate asparagus. குறிஞ்சியாழ்த்திறத்தொன்று. (பிங்.) 5. (Mus.) A Secondary melody-type of the kuṟici class; பார்வதி. (சங். அக.) 3. Pārvatī; கங்கை. (சங். அக.) 4. The Ganges;
Tamil Lexicon
, ''s.'' Lukshmi, the wife of நாராயணன், இலக்குமி. 2. Durga, துர்க்கை. 3. The Ganges as the goddess, கங்கை. 4. W. p. 655.
Miron Winslow
nārāyaṇi,
n. Nārāyaṇī.
1. Durgā;
துர்க்கை. (பிங்.)
2. Nārāyaṇī, one of catta-mātar, q.v.;
சத்தமாதரிலொருத்தி.
3. Pārvatī;
பார்வதி. (சங். அக.)
4. The Ganges;
கங்கை. (சங். அக.)
5. (Mus.) A Secondary melody-type of the kuṟinjci class;
குறிஞ்சியாழ்த்திறத்தொன்று. (பிங்.)
6, Long pungent sparsifasciculate asparagus.
See தண்ணீர்விட்டான் (தைலவ. தைல.)
DSAL