நிசாமணி
nisaamani
மின்மினி ; சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்திரன். (W.) 1. Moon, as the gem of night; மின்மினி. (யாழ். அக.) 2. Firefly, glow-worm;
Tamil Lexicon
, ''s.'' The moon as the gem of night, சந்திரன். See தினமணி. 2. A fire-fly, or glow-worm, மின்மினி.
Miron Winslow
nicā-maṇi,
n. nišā-maṇi.
1. Moon, as the gem of night;
சந்திரன். (W.)
2. Firefly, glow-worm;
மின்மினி. (யாழ். அக.)
DSAL