Tamil Dictionary 🔍

நாணி

naani


நாணமுடையாள் ; வில்நாண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாணமுடையாள். Bashful person; வில்லின் நாண். (சூடா.) நாணியிற் கோலொன்றினால் (தேவா. 616, 4). Bowstring;

Tamil Lexicon


s. a bow-string, வின்னாண்; 2. see under நாணு.

J.P. Fabricius Dictionary


, [nāṇi] ''s.'' A bow string, வின்னாரி. 2. See நாணு.

Miron Winslow


nāṇi,
n. நாண்1.
Bashful person;
நாணமுடையாள்.

nāṇi,
n. நாண்2.
Bowstring;
வில்லின் நாண். (சூடா.) நாணியிற் கோலொன்றினால் (தேவா. 616, 4).

DSAL


நாணி - ஒப்புமை - Similar