Tamil Dictionary 🔍

நாடகமகள்

naadakamakal


நாடகமாடுங் கணிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாடகமாடுங் கணிகை. நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த யோவியச் செந்நூல் (மணி. 2, 30). Dancing-girl;

Tamil Lexicon


nāṭaka-makaḷ,
n. id. +.
Dancing-girl;
நாடகமாடுங் கணிகை. நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த யோவியச் செந்நூல் (மணி. 2, 30).

DSAL


நாடகமகள் - ஒப்புமை - Similar