நந்நான்கு
nandhnaanku
நான்கு நான்காக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நான்கு நான்காக. By fours, at the rate of four to each;
Tamil Lexicon
s. by fours, four together.
J.P. Fabricius Dictionary
நான்குநான்காக.
Na Kadirvelu Pillai Dictionary
, [nnnāṉku] ''s.'' By fours, in classes of four, or four to each, நான்குநான்காக. ''(c.)''
Miron Winslow
nannāṉku,
adv. நான்ழு + நான்கு.
By fours, at the rate of four to each;
நான்கு நான்காக.
DSAL