Tamil Dictionary 🔍

நானூல்

naanool


மார்பில் தொங்கும் நூலாகிய பூணூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மார்பிற்றொங்கும் நூல்] பூணூல், நானூன் மாக்க ணணிக்குறி சொற்று (கல்லா.46, 7) Sacred thread. as hanging on the shoulder;

Tamil Lexicon


nāṉūl,
n. நால்-+.
Sacred thread. as hanging on the shoulder;
[மார்பிற்றொங்கும் நூல்] பூணூல், நானூன் மாக்க ணணிக்குறி சொற்று (கல்லா.46, 7)

DSAL


நானூல் - ஒப்புமை - Similar