Tamil Dictionary 🔍

நானிலம்

naanilam


குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் என்னும் நால்வகை நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[குறிஞ்சி, முல்லை நெய்தல், மருதம் என்னும் நால்வகைப்பட்ட நிலமுடையது] பூமி, நாவ றழீஇயவிந் நானிலந்துஞ்சும் (திருக்கோ.191) . Earth, as consisting of the four kinds of tracks, viz., kuṟici, mullai, neytal, marutam;

Tamil Lexicon


see under நால், நாலு, adj.

J.P. Fabricius Dictionary


, ''s.'' The four kinds of soil- mountainous, forest, agricultural and maritime, நால்வகைநிலம். 2. The earth, the four quarters of the globe, பூமி.

Miron Winslow


nāṉilam,
n. id. +நிலம்.
Earth, as consisting of the four kinds of tracks, viz., kuṟinjci, mullai, neytal, marutam;
[குறிஞ்சி, முல்லை நெய்தல், மருதம் என்னும் நால்வகைப்பட்ட நிலமுடையது] பூமி, நாவ றழீஇயவிந் நானிலந்துஞ்சும் (திருக்கோ.191) .

DSAL


நானிலம் - ஒப்புமை - Similar