Tamil Dictionary 🔍

நாந்தகம்

naandhakam


திருமாலின் வாள் ; வாள்

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமாலின் வாள். நாந்தகஞ் சங்கு தண்டு (திவ். பெரியாழ். 4, 1, 2). 1. Sword to Viṣṇu; வாள். (பிங்.) நாந்தகமின்னும் வீசி (கம்பரா. அதிகாய. 209). 2. Sword;

Tamil Lexicon


s. a sword of Vishnu, கிருஷ் ணன்வாள்.

J.P. Fabricius Dictionary


, [nāntakam] ''s.'' A sword, வாள். 2. The sword of Vishnu, கிருஷ்ணன்வாள். W. p. 45. NANDAKA.

Miron Winslow


nāntakam,.
n. nandaka.
1. Sword to Viṣṇu;
திருமாலின் வாள். நாந்தகஞ் சங்கு தண்டு (திவ். பெரியாழ். 4, 1, 2).

2. Sword;
வாள். (பிங்.) நாந்தகமின்னும் வீசி (கம்பரா. அதிகாய. 209).

DSAL


நாந்தகம் - ஒப்புமை - Similar