Tamil Dictionary 🔍

நுனி

nuni


முனை ; நுண்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுண்மை. (திவா.) 2. [M. nuṉi.] Minuteness, fineness, smallness; . 1. See நுனை. நுனிக்கொம்ப ரேறினார் (குறள், 476).

Tamil Lexicon


(com. நுணி) s. tip, point, sharp edge, முனை. நுனிக்கை, the ends of the fingers. நுனிக்கொழுந்து, the tender sprouts of a branch. நுனித்தோல், the foreskin. நுனிநா, tip of the tongue.

J.P. Fabricius Dictionary


, [nuṉi] ''s.'' Point, tip, top, extermity, முனை. ''(c.)'' 2. Minuteness, fineness, small ness, நுண்மை. நுனியிலேகிள்ளு. Nip off the shoots (of the plant.) நுனிக்கிளையிலேறியடிமரத்தைத்தறிக்கிறான்......He climbs the top of the tree and fells it at the foot.

Miron Winslow


nuṉi
n. cf. நுனை.
1. See நுனை. நுனிக்கொம்ப ரேறினார் (குறள், 476).
.

2. [M. nuṉi.] Minuteness, fineness, smallness;
நுண்மை. (திவா.)

DSAL


நுனி - ஒப்புமை - Similar