Tamil Dictionary 🔍

நாணயம்

naanayam


நேர்மை ; மனச்சாட்சி ; செயல் முதலியன குறித்த பயன் தவறாமை ; நேர்த்தியானது ; முத்திரையிடப்பட்ட காசு ; கட்டுப்பாடு ; விலங்கின் மூக்கிலிடுங் கயிறு ; இயற்கை நிகழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செயல் முதலியன குறித்தபயன் தவறாமை. (W.) 4. Supposed virtue of an action or plant, as the presenting of a herb to the eyes, as a cure for ophthalmia; மனச்சாட்சி. Pond. Conscience; மாடு முதலியவற்றிற்கு மூக்குத்துளைக்கை. (J.) 2. Perforation of the septum of a beast's nose for inserting a rope to guide it; கட்டுப்பாடு. (யாழ். அக.) 5. Restriction, rule; இயற்கை நிகழ்ச்சி. (W.) 3. Extraordinary facts or supposed facts in nature, as of the cobra shrinking from the sight of the nāka-tāḷi root; நேர்மை. இதுமெத்த நாணயமே (தனிப்பா. ii, 176, 431). 2. [T. nāṇyamu, K. nāṇya, M. nāṇiyam.] Uprightness, honesty, probity, honour, as in money-dealings; punctuality; நேர்த்தியானது. நரணயமான புடைவை. Loc. 6. That which is of good quality, as a commodity; விலங்கின் மூக்கிலிடுங் கயிறு. (J.) 1. The rope inserted in a beast's nose, nose-string; முத்திரையிடப்பட்ட காசு. அங்கங்கே நாணயங்க ளாக வைத்தாய் (பணவிடு.128). 1. [T. nāṇyamu, K. nāṇya, M, nāṇiyam.] Stamped coin;

Tamil Lexicon


s. probity, honesty, நேர்மை; 2. truth, credit, உண்மை; 3. fineness, elegance, உசிதம்; 4. that which is choice or rare as a commodity, உயர்வு; 5. extraordinary facts or supposed facts, in nature, the occurrence but once of the small pox etc., நிருணயம். நாணயக்கயிறு, rope passed through a bullock's nose to guide it. நாணயக்காரன், a person of refined feeling and manners. நாணயங்குத்துதல், perforating the septum of a bullock's nose, மாட் டுக்கு மூக்குத்துளைத்தல். நாணயச்சரக்கு, superior articles. நாணயஸ்தன், an upright dealer. நாணயஞ்செலுத்துதல், acquitting oneself honourably in business. நாணயபங்கம், loss of credit; 2. disgrace. நாணயப்புடவை, fine cloth. நாணயம்பண்ண, to assume an air of refinement, to be too delicate. நாணயவிலை, a fair and proper price.

J.P. Fabricius Dictionary


, [nāṇayam] ''s.'' A coin as stamped with an impression. See நாணயம். ''(c.)''

Miron Winslow


nāṇayam,
n. nāṇaka.
1. [T. nāṇyamu, K. nāṇya, M, nāṇiyam.] Stamped coin;
முத்திரையிடப்பட்ட காசு. அங்கங்கே நாணயங்க ளாக வைத்தாய் (பணவிடு.128).

2. [T. nāṇyamu, K. nāṇya, M. nāṇiyam.] Uprightness, honesty, probity, honour, as in money-dealings; punctuality;
நேர்மை. இதுமெத்த நாணயமே (தனிப்பா. ii, 176, 431).

3. Extraordinary facts or supposed facts in nature, as of the cobra shrinking from the sight of the nāka-tāḷi root;
இயற்கை நிகழ்ச்சி. (W.)

4. Supposed virtue of an action or plant, as the presenting of a herb to the eyes, as a cure for ophthalmia;
செயல் முதலியன குறித்தபயன் தவறாமை. (W.)

5. Restriction, rule;
கட்டுப்பாடு. (யாழ். அக.)

6. That which is of good quality, as a commodity;
நேர்த்தியானது. நரணயமான புடைவை. Loc.

nāṇayam,
n. நாண்2.
1. The rope inserted in a beast's nose, nose-string;
விலங்கின் மூக்கிலிடுங் கயிறு. (J.)

2. Perforation of the septum of a beast's nose for inserting a rope to guide it;
மாடு முதலியவற்றிற்கு மூக்குத்துளைக்கை. (J.)

nāṇayam
n. cf. jnjāna.
Conscience;
மனச்சாட்சி. Pond.

DSAL


நாணயம் - ஒப்புமை - Similar