Tamil Dictionary 🔍

நாகணம்

naakanam


நறும்பண்டவகை ; நேர்வாளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நறும்பண்டவகை. (தைலவ. தைல. 43, உரை.) An aromatic substance; See நேர்வாளம். Purging croton.

Tamil Lexicon


நாகந்தி, s. croton seed, நேர்வாளம்.

J.P. Fabricius Dictionary


[nākṇm ] --நாகந்தி, ''s.'' Croton seed, நேர்வாளம்.

Miron Winslow


nākaṇam
n. perh. nāgagandhā.
An aromatic substance;
நறும்பண்டவகை. (தைலவ. தைல. 43, உரை.)

nākaṇam
n. of. nāginī.
Purging croton.
See நேர்வாளம்.

DSAL


நாகணம் - ஒப்புமை - Similar