Tamil Dictionary 🔍

நாணுவம்

naanuvam


நாகணவாய்ப்புள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாகணவாய்ப்புள். (W.) Common myna, Gracula tristis;

Tamil Lexicon


நாணுவந்தான், நாணுவான் பிள்ளை, s. a bird called Martinho in Portuguese.

J.P. Fabricius Dictionary


, [nāṇuvm] ''s.'' [''com.'' நாணவந்தான்.] A bird, ''Port.'' Martinho; நாகணவாயப்புள், Gra cula tristis.

Miron Winslow


nāṇuvam,
n. prob. நாணு.
Common myna, Gracula tristis;
நாகணவாய்ப்புள். (W.)

DSAL


நாணுவம் - ஒப்புமை - Similar