Tamil Dictionary 🔍

இராணுவம்

iraanuvam


படை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படை. தமிட்ட ராணுவம் பெருக்கி (தனிப்பா.) Army;

Tamil Lexicon


இராணு, ராணு, s. (Hind.) army, troops, camp, சேனை. இராணுக்கள், troops, soldiers. இராணுவங் கூட்ட, to enlist or enrol soldiers. இராணுவ உத்தியோகஸ்தன், a military officer. இராணுவ சட்டம், martial law. இராணுவப் பயிற்சி, military training. இராணுவ மன்னிப்பு சபை, exemption tribunal.

J.P. Fabricius Dictionary


, [irāṇuvm] ''s. (Hin.)'' [''vul.'' இராணு.] An army, band, company, சேனை.

Miron Winslow


irāṇuvam
n. raṇa. [T. rāṇuva, K. rāṇuve, M. rāṇuvam.]
Army;
படை. தமிட்ட ராணுவம் பெருக்கி (தனிப்பா.)

DSAL


இராணுவம் - ஒப்புமை - Similar