Tamil Dictionary 🔍

நாணாளும்

naanaalum


தினந்தோறும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தினந்தோறும். நாணாளுமச்சத்தா னாணுத னாணன்றாம் (நாலடி, 299). Daily, every day, day by day;

Tamil Lexicon


nāṇāḷum,
adv. நாள் +.
Daily, every day, day by day;
தினந்தோறும். நாணாளுமச்சத்தா னாணுத னாணன்றாம் (நாலடி, 299).

DSAL


நாணாளும் - ஒப்புமை - Similar