Tamil Dictionary 🔍

நுணல்

nunal


தவளை ; கடல்மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடல்மீன் வகை (W.) 2. A herring, greenish, clupea brachysoma; தவளை. நுணலுந்தன் வாயாற் கெடும் (பழ. 184). 1. Frog;

Tamil Lexicon


s. a species of frog, the frogfish. "நுணலும் தன் வாயால் கெடும்", a frog brings ruin upon itself by croaking (said of a fool who brings calamity upon himself by his foolish talk or blabber).

J.P. Fabricius Dictionary


, [nuṇl] ''s.'' A species of frog, the frog fish, தவளையினோர்பேதம். (சது.) நுணலுந்தன்வாயாற்கெடும். A frog brings mischief upon itself by croaking.

Miron Winslow


nuṇal,
n.
1. Frog;
தவளை. நுணலுந்தன் வாயாற் கெடும் (பழ. 184).

2. A herring, greenish, clupea brachysoma;
கடல்மீன் வகை (W.)

DSAL


நுணல் - ஒப்புமை - Similar