நாக்குத்தப்புதல்
naakkuthapputhal
பேச்சுறுதி தவறுதல். அவன் நாக்குத்தப்பினான். 1. To fail in a promise; பொய் சொல்லுதல். 2. To speak falsely;
Tamil Lexicon
nākku-t-tappu-
v. intr. id. +.
1. To fail in a promise;
பேச்சுறுதி தவறுதல். அவன் நாக்குத்தப்பினான்.
2. To speak falsely;
பொய் சொல்லுதல்.
DSAL