Tamil Dictionary 🔍

நாட்டியம்

naattiyam


கை முதலியவற்றால் காட்டும் குறிப்பு ; கூத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைமுதலியவற்றாற் காட்டுங்குறிப்பு. 2. Hint, signal; கூத்து. நாட்டிய நன்னூல் (சிலப். 3,158). 1. Dancing, acting;

Tamil Lexicon


s. dancing, dramatic art, நாடகம். நாட்டியக்காரன், (fem. நாட்டியக்காரி) a dancer, a careless reckless person. நாட்டியம்பண்ண, -ஆட, to dance.

J.P. Fabricius Dictionary


, [nāṭṭiym] ''s.'' The inmost intention, design, object, கருத்து. 2. Aim, hint, al lusion, reference, குறிப்பு. (சது.)

Miron Winslow


nāṭṭiyam,
n.nāṭya.
1. Dancing, acting;
கூத்து. நாட்டிய நன்னூல் (சிலப். 3,158).

2. Hint, signal;
கைமுதலியவற்றாற் காட்டுங்குறிப்பு.

DSAL


நாட்டியம் - ஒப்புமை - Similar